Wednesday, 26 October 2016

அமெரிக்காவில் ரஜினி பிறகு விஜய் தான்! Rajini, Vijay just after the United States

Rajini, Vijay just after the United States

பைரவா படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் வியாபாரம் தமிழகத்தில் ஏற்கனவே பல இடங்களில் முடிந்துவிட்டது.

பலரும் தெறி படத்தை விட அதிக பணம் கொடுத்து வாங்கியுள்ளார்களாம், மேலும் இந்த படம் அமெரிக்காவில் 5 மில்லியன் டாலருக்கு வியாபாரம் ஆகியுள்ளது.

ரஜினி படத்திற்கு பிறகு அதிக தொகைக்கு விலைக்கு போனது பைரவா தான், கண்டிப்பாக பைரவா அமெரிக்காவில் மிகப்பெரும் சாதனை செய்யும்.

கபாலி போல் பைரவாவும் அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸில் பெரும் புரட்சி செய்யும் என விநியோகஸ்தர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment