Wednesday, 26 October 2016

அஜித் படத்திற்க்கு காத்திருக்கும் பாலிவுட் ரசிகர்கள்- ஏன்? Ajitkumar Bollywood fans waiting to film - and why?

Ajitkumar Bollywood fans waiting to film - and why?

அஜித்திற்கு தமிழகம் தாண்டி ஆந்திரா, கேரளாவிலும் தற்போது ரசிகர்கள் அதிகமாகி கொண்டே வருகின்றனர். இந்நிலையில் வட இந்தியாவிலும் அஜித்திற்கு ரசிகர்கள் பெருகி வருகின்றனர்.

இதற்கு முக்கிய காரணம் வேதாளம் படத்தின் ஹிந்தி டப்பிங் தான், யு-டியூபில் வெளியிட்ட ஒரே மாதத்தில் இப்படத்தை 50 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

இதுமட்டுமின்றி அடுத்து அதே சேனல் என்னை அறிந்தால் படத்தையும் ஹிந்தியில் டப்பிங் செய்து வெளியிடுகின்றது.


இதை பாலிவுட் ரசிகர்கள் பலரும் ‘அஜித் படம் மீண்டும் வருகிறதா? ஆவலுடன் காத்திருக்கின்றோம்’ என்பது போல் கூறி வருகின்றனர்.

No comments:

Post a Comment